அருண்விஜய்க்கு கிடைத்த எதிர்பாராத பிறந்தநாள் பரிசு
நடிகர் அருண் விஜய் அடுத்ததாக தான் நடிக்கவுள்ள 'பாக்ஸர்' படத்திற்காக தயாராகி வருகிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இயக்குனர்…