அண்ணன் மகனை ஓவர்டேக் செய்தார் சித்தப்பா
தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான, 'அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.…