‘வந்தா மல’ படத்தில் ‘பராசக்தி’ ரீமிக்ஸ் பாடல்..!
இகோர் இயக்கியுள்ள, ‘வந்தா மல’ படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்புடைய இரண்டு விஷயங்களை தந்து படத்தில் பயன்படுத்தியுள்ளது. ஒன்று, நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய, பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், …