சாய் தன்ஷிகாவுக்காகவே பேய்க்கதையை உருவாக்கிய தெலுங்கு கதாசிரியர்..!
தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண் என்பவர் சாய் தன்ஷிகாவை சந்தித்து, உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை…