பத்திரிகையாளர் தாக்குதல் விவகாரம் ; மன்னிப்பு கேட்டார் ஷங்கர்..!
shan
ஷங்கர் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றாலே அங்கே ஈ, காக்கா பறக்கவேண்டும் என்றால் கூட அதற்கு அனுமதி பெறவேண்டியது அவசியம்.. அவ்வளவு ஸ்ட்ரிக்ட்.. அதேசமயம் போக்குவரத்து நிறைந்த ஏரியாக்களில் அவர் படம் எடுக்கும்போது…