Browsing Tag

நெல்லை பாய்ஸ்

தயாரிப்பாளர்களைக் கொண்டாடுங்கள் – ‘நெல்லை பாய்ஸ்’ தயாரிப்பாளர் வி.ராஜா வேண்டுகோள்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் 'நெல்லை பாய்ஸ்'. இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார்.…