‘கத்துக்குட்டி’க்கு தடை நீக்கம் ; அக்-9ல் ரிலீஸ்..!
கடந்த வாரம் வெளியான ‘புலி’யுடன் சேர்த்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘கத்துக்குட்டி’. நரேன், சூரி நடிப்பில் ரா.சரவணன் இயக்கியிருந்த இந்தப்படம் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மீத்தேன் திட்டத்தால் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளை பற்றி…