’நினைவெல்லாம் நீயடா’ விமர்சனம்
இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் காதல் திரைப்படமான ‘நினைவெல்லாம் நீயடா’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
பள்ளியில் மலர்ந்த தனது காதலை…