சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படம் மாதிரி உருவாகியுள்ள ‘நான் செய்த குறும்பு’..!
ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '.இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார்
கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து…