‘மீகாமன்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்…! கிறிஸ்துமஸ் ரிலீஸ்..!
ஆர்யா தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘மீகாமன்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும்…