நாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக என கடந்த 3௦ ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக்…