Browsing Tag

நளினி

முன்னாள் கதாநாயகிகள் கலக்கும் ‘மல்லி’ தொடர்!

80-களில் தமிழ் திரையுலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்லி மெகாத்தொடரில் இணைந்து கலக்குகின்ற்னார். நாயகன், நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதபாத்திரத்தில் பூர்ணிமா…

குமரன் சினிமாஸ் தயாரிப்பில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் ’கங்கா தேவி’!

குமரன் சினிமாஸ் சார்பில் கே.என்.பூமிநாதன் தயாரிக்கும் படம் ’கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை…

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 2௦1 பேருக்கு கலைமாமணி விருது

2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக்…