நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale) ஆவணப்படம் விமர்சனம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairy Tale) ஆவணப்படம், நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக சொல்கிறதா அல்லது…