“நனையாத மழையே’ விழாவுக்கு நனைந்துகொண்டே வந்தேன்” – புலமைப்பித்தன் ருசிகர பேச்சு..!
முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘நனையாத மழையே’. இந்தப்படத்தை மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். மெலடி மெட்டுக்களுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் சௌந்தர்யன் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில்…