இளைய திலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
நடிகர் திலகத்தின் வாரிசாக அறிமுகம் ஆனாலும் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தந்தையின் நடிப்புக்கு மாற்றுக்குறையாத நடிப்பால் அனைவரயும் கவர்ந்தவர் நம் இளையதிலகம் பிரபு. கிட்டத்தட்ட அனைத்து விதமான…