ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் வெற்றிமாறன் – அட்லீ கூட்டணி..!
நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் முதல் படமாக ‘டார்லிங்’கை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுவிட்டார். அடுத்து ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் இசைவெளியீட்டை முடித்து ரிலீஸுக்கு அருகில் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய…