விஷாகா, தேவதர்ஷினிக்கு கமல் கொடுத்த வாக்கு..!
‘வாலிபராஜா’ படத்தில் கதாநாயகியாக விஷாகவும் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியும் நடித்திருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இருவருக்குமே கமல் இருக்கும் மேடையில் தாங்களும் இருக்கிறோமே என அளவு…