சுந்தர்.சிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு..!
1௦௦வது படம் என்பது மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுவது... முன்னணி நடிகர்கள் எளிதாக 100 படங்களை தாண்டி விடுவார்கள்.. ஆனால் இயக்குனர்களில் வெகு சிலர் மட்டுமே 100 படங்களை இயக்கியுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் என்றால் 50 படங்களை…