Browsing Tag

தெறி

மகத்தான இயக்குனர் மகேந்திரன் காலமானார்

தமிழ் சினிமாவின் முகங்களில் ஒருவராக விளங்கியவர் இயக்குனர் மகேந்திரன்.. இதோ இன்று நம்மைவிட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு வயது 79. எத்தனை படங்கள் எடுத்தோம் என்பதைவிட நான் எடுத்த படங்கள் எத்தனை வருடம் பேசப்படுகின்றன என்கிற…

‘பேட்ட’ படத்தின் உலக ரைட்ஸ் ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ கையில்..!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்…

அப்போ தெறி பேபி.. இப்போ டார்லிங்..?

புத்தாண்டு கிப்ட்டாக தனது ரசிகர்களுக்காக ‘பிறவா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் விஜய்.. ரசிகர்களை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ள இந்த ட்ரெய்லரில் இன்னும் ஏதாவது விசேஷம் இருக்காதா என பூதக்கண்ணாடியை வைத்து தேடிய சில ரசிகர்கள் ஒரு உண்மையை…

ரஜினியின் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் லாரன்ஸ்..!

அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன..? இதில் இன்னும்…

இளையதிலகத்தை காத்திருக்கச்சொன்ன இளையதளபதி..!

சமீபகாலமாக முழுநீள குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார் இளையதிலகம் பிரபு. சமீபத்தில் வெளியான ‘உன்னோடு கா’ படத்தில் இவர்தான் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மாஸ் ஹீரோவான விஜய்யுடன் ‘புலி’, ‘தெறி’…

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘தெறி’ ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்த விஜய்..!

என்னதான் இளைஞர் பட்டாளம் விஜய் படத்தை அணிவகுத்து பார்த்தாலும், குழந்தைகள் அவரது படத்தை விரும்பி ரசித்து பார்க்கும்போதுதான் அது முழுமையான விஜய் படமாக மாறுகிறது.. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்திற்கு குழந்தை ரசிகர்களிடம்…

செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படம் வெளியாகாததற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா..?

கடந்த ஏப்-14 அன்று விஜய் நடித்த ‘தெறி’ படம் கோலாகலமாக வெளியானது.. இன்றுவரை நல்ல வரவேற்பும் வசூலுமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. ஆனால் இதற்கு திருஷ்டி பொட்டு வைக்கும் விதமாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு விநியோக ஏரியாவுக்கு உட்பட்ட சுமார் 60…

60 தியேட்டர்களில் தெறி’ ரிலீசாகவில்லை ; தாணு விளக்கம்..!

தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று விஜய் நடித்த ‘தெறி’ படம் கோலாகலமாக ரிலீஸாகியது.. பக்கத்து மாநிலமான கேரளாவில் ‘தெறி’ படம் ரிலீசாவதை முன்னிட்டு எந்த மலையாள படமும் ரிலீசாகவில்லை என்றால் ‘தெறி’யின் வீரியம் எந்த அளவுக்கு இருந்தது என்று…

‘தெறி’ கேரள உரிமையை கைப்பற்றிய மோகன்லாலின் நண்பர்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக இருக்கும் ‘தெறி’ படத்தின் ரிலீஸ் தொடர்பான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கேரளாவில் மட்டும் ஏற்கனவே விஜய் நடித்த ‘புலி’ படம் அதை வெளியிட்டவர்களுக்கு…

விஜய்யுடன் மோதும் மலையாள வில்லன் ; ஆதரவாக மலையாள காமெடியன்..!

தெறி படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒன்று தான் கேரளாவில் வசிக்கும் ஜோசப் குருவில்லா.. அனேகமாக இந்த கேரக்டர் பிளாஸ்பேக்கில் வரும் என தெரிகிறது.. இந்த கேரளா சம்பந்தப்பட்ட காட்சிகளில் விஜய்க்கு ஆதரவாக முக்கியமான கேரக்டரில்…