Browsing Tag

துல்கர் சல்மான்

விஜய்சேதுபதி பாதையில் பயணிக்கும் பஹத் பாசில்..!

  நஸ்ரியாவை கைபிடித்த மணாளனும் தமிழில் வெள்ளிவிழா படங்களாக தந்த இயக்குனர் பாசிலின் மகனுமான பஹத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், இரண்டு, மூன்று ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கவோ, அல்லது கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட்…

மணிரத்னம் படத்தின் டைட்டிலாக கமல் பாடல் வரி..?

  தூங்கிக்கொண்டிருந்த சிங்கம்.... ஸாரி.. உவமை சரியாக இல்லை.. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்... பதுங்கியிருந்த புலி இப்போது பாய்சலுக்கு தயாராகிவிட்டது. வேறு யார்.. நம்ம மணிரத்னம் சார் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப்படத்தில்…

‘ஒய் நாட் ஸ்டுடியோ’ சசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  கூட்டாக சேர்ந்து தயாரித்தது தான் என்றாலும் தனது முதல் தயாரிப்பான ‘தமிழ்ப்படம்’ மூலமாக தான் ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் என தைரியமாக நிரூபித்தவர் ‘ஒய் நாட் ஸ்டுடியோ’ சசி. அதன்பின் ‘வ’ குவார்ட்டர்-கட்டிங், ‘காதலில் சொதப்புவது எப்படி’ என…

வனவாசம் முடிந்து இணையும் ‘இருவர்’..!

மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக மம்முட்டியின் மகனும் ‘வாயை மூடி பேசவும்’ ஹீரோவுமான துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கதாநாயகியாக அலியா பட நடிக்கலாம் என தெரிகிறது. இந்தப்படத்தை…

கமல் படத்தில் மோகன்லால் மகன்..!

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் முன்னணி ஹீரோவாக மலையாள திரையுலகில் அழுத்தமாக காலூன்றிவிட்டாரே, அப்படி என்றால் மோகன்லாலின் மகனும் நடிப்புத்துறையில் இறங்கத்தானே வேண்டும் என பலர் பந்தயம் கட்டிகொண்டு இருந்தார்கள். ஆனால் மோகன்லாலோ தனது…

விக்ரமாதித்யன் – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : துல்கர் சல்மான், உன்னி முகுந்தன், அனூப் மேனன், நிவின் பாலி (சிறப்பு தோற்றம்), நமீதா பிரமோத், லேனா, சார்மிளா, ஜாய் மேத்யூ மற்றும் பலர்.. படத்தொகுப்பு : ரஞ்சன் ஆப்ரஹாம் இசை : பிஜி பால் ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்…

ஹேப்பி பர்த்டே ட்டூ துல்கர் சல்மான்..!

ஆச்சர்யம்.. ஆனால் உண்மை தமிழக சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கும் மலையாள மெகாஸ்டாரின் மகனுக்கும் சேர்ந்தாற்போல இன்றுதான் பிறந்த நாள்.. தனுஷுக்கு 31 முடிகிறது. ஆனால் துல்கர் சல்மானுக்கு இப்போதுதான் 28 வயது ஆகிறது. இதுவரைக்கும் பனிரெண்டு…

பஹத்-நஸ்ரியா இடத்தில் சித்தார்த்-சமந்தா..!

தமிழ், தெலுங்குத் திரையுலகுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் பரபரப்பா பேசப்பட்டு வந்த (காதல்) ஜோடி சமந்தா – சித்தார்த் காதல் ஜோடிதான். கோயிலுக்கு போய் பரிகாரம் செய்றது முதல் திரைப்பட விழாக்கள்ல கலந்துகொள்வது வரை ரெண்டுபேரும் இணைஞ்சே…

50 நாளில் 25 கோடி வசூலை அள்ளியது ‘பெங்களூர் டேய்ஸ்’..!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் மே மாதம் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படம் வெற்றிகரமாக 50வது நாளை தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை…

ரம்ஜான் பண்டிகை ரிலீஸில் தந்தை-மகன் மோதும் அதிசயம்..!

ஒரே நாளில் தந்தை நடித்த படமும், மகன் நடித்த படமும் வெளியாகி நேருக்கு நேர் மோத இருக்கிறது. என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த மோதல் நடைபெறவிருப்பது மலையாள திரைப்பட உலகில்! சலாம் பப்பு இயக்கத்தில், மம்முட்டி நடித்திருக்கும்…