Browsing Tag

துல்கர் சல்மான்

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் ’லோகா – சாப்டர் 1’ திரைப்பட நன்றி அறிவிப்பு…

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப்…

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் இணைந்து தயாரிக்கும்…

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான 'காந்தா' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ்…

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ பட டீசர்…

துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப்…

துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரியின் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்…

மலையாள மெகாஸ்டாரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான மம்முட்டியின் வாரிசாகவே சினிமாவில் தனது பயணத்தை துல்கர் சல்மான் தொடங்கினார். ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது கதைத் தேர்வு மற்றும் திறமையான நடிப்பால் வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து…

ஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக அளவு படங்களுக்கு நடன வடிவமைப்பு செய்து வருகிறார். நடன இயக்குனர்கள் நடிகர்களாக…

துல்கர் படத்திற்கு இசையமைக்கும் கேரளா மசாலா காஃபி

துல்கர் சல்மானின் 25வது படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உருவாகி வருகிறது..ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி. பல காதல் கதைகள்…

நடிகையர் திலகம் ; விமர்சனம்

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை தழுவி, இல்லையில்லை அவரது வாழ்க்கை வரலாறாகவே எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘நடிகையர் திலகம்’.. சாவித்திரி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தது முதல், அவர் உச்ச நடிகையாக மாறியது, மனம்…

சாவித்திரி-ஜெமினியை மீட்டெடுத்த கீர்த்தி-துல்கர்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை ‘மகாநதி’ என்ற பெயரிலேயே படமாக்கி வருகின்றனர்.. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய…

கண்களை கொள்ளையடித்த துல்கர் பட பர்ஸ்ட் லுக்..!

சோலோ படத்தை தொடர்ந்து தமிழில் நேரடியாக துல்கர் சல்மான் நடித்துவரும் படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் காதல் படமாக உருவாகி வருகிறது. அதனால்…

துல்கரின் 25வது படத்துக்கு கௌதம் மேனன் செய்யும் கெளரவம்…!

கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக துல்கர் சல்மான் இருந்தாலும், அவரது 25வது படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தமிழ்ப் படமாக அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். ரொமாண்டிக் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தை தேசிங் பெரியசாமி…