பக்கிரி – விமர்சனம்
தனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பக்கீர்’ என வெளியான படம் தான் தற்போது தமிழில் பக்கிரி என வெளியாகியுள்ளது.
சலவைத் தொழிலாளியான தாய்க்கு மகனாக பிறக்கும் தனுஷுக்கு விவரம் தெரியவரும் காலகட்டத்தில் தன்…