Browsing Tag

திரு.வாக்காளர்

வாக்காளருக்கான மரியாதையை பறைசாற்ற வரும் படம்…!

பிரபல இயக்குனர்கள் பி.வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தி.இரமேஷ் பிரபாகரன்.. இவர் தற்போது ‘திரு.வாக்காளர்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா…