நந்தாவின் நட்பு.. ரஞ்சித்தின் துரோகம்.. நடுவில் சிக்கிய ஜீவன்..!
தற்போது, மீண்டும் சினிமாவில் தலைதூக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ‘திருட்டு பயலே’ ஜீவனுக்கு, தான் இயக்கும் ‘அதிபர்’ படம் மூலம் கைகொடுத்துள்ளார் இயக்குனர் சூர்யபிரகாஷ். ‘மாயி’ படத்தின் மூலம் சரத்குமாரை வித்தியாசமாக காட்டினாரே…