‘ஜாங்கோ’ மூலம் புதிய இயக்குனர் -ஹீரோவை அறிமுகப்படுத்தும் சி.வி.குமார்..!
இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் ஜாங்கோ' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும்…