கட்டப்பாவ காணோம் – விமர்சனம்
தனது படங்களில் தன்னைத்தவிர இன்னொரு எக்ஸ்ட்ரா பவரையும் இணைத்துக்கொண்டு வாகை சூடிவரும் சிபிராஜ் இந்தமுறை வாஸ்து மீன் என்கிற சினிமாவுக்கே புதிய விஷயத்தை கையில் எடுத்துள்ளார்..
தொட்டதெல்லாம் பொன்னாகும்.. இல்லையில்லை மண்ணாகும் பேட் லக்…