பொறியாளன் – விமர்சனம்
கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் இளம் பொறியாளன் ஒருவன் தனிக்கடை போட முயற்சி செய்யும்போது ஏற்படும் தடங்கலும், தடை நிவர்த்தியும் தான் கதை..
ஆடுகளம் நரேனின் கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஹரீஷ் அங்கே தன் பேச்சுக்கு…