Browsing Tag

தவமாய் தவமிருந்து

இன்று பத்மபிரியா திருமணம் ; குஜராத் மாப்பிள்ளையை மணந்தார்..!

  சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ மற்றும் ‘மிருகம்’, உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இன்று காலை மும்பையில் அவருக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.…