தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்கிறார் த்ரிஷா..!
த்ரிஷா திரையுலகிற்குள் நுழைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இன்னும் கதாநாயகியாகவே அவர் நிலைத்து நிற்பதும் அன்று பார்த்த அதே இளமையான தோற்றத்துடன் இருப்பதும் த்ரிஷா வாங்கி வந்த வரம்.. கடந்த சில வருடங்களாகவே த்ரிஷாவின் திருமணம்…