ஒரு குப்பை கதை’ பட திருட்டுக்கு உடந்தையாக இருந்த தியேட்டருக்கு சீல்..!
சமீபத்தில் வெளியான படம் தான் 'ஒரு குப்பை கதை'. அஸ்லம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்க,காளி ரங்கசாமி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்று இப்போதும்…