‘நீ சும்மாவே இருக்கமாட்டியா’ – சந்தானத்தை இழுத்து பிடித்த ரஜினி..!
“எனக்கென்னவோ ரஜினி சாரோட நடிக்கிறப்ப ஆர்யா, ஜீவாகூட நடிக்கிறமாதிரி ஒரு பிரண்ட்லி பீலிங்” என சந்தானம் சிலாகித்து பேசுகிற அளவுக்கு லிங்கா பட காஸ்ட்யூம்களில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பார்த்த ரஜினியாக யூத் ட்ரெண்டில் இறங்கி…