’பயம் உன்னை விடாது..!’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது...!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி…