தயாநிதி அழகிரி – அனுஷா ; ஐந்தாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள்
கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க.அழகிரியின் மகன் என்ற அரசியல் அடையாளங்களைத் தாண்டி, இன்று தமிழ்சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக தனக்கென ஒரு அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்தயாநிதி அழகிரி. ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் விநியோகஸ்தராக…