தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த லைகா..!
கடந்த 25ஆம் தேதி நியூஸ் 18 தமிழ் சேனலில் காலத்தின் குரல் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் லைகா நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசினார் என்று சொல்லப்படுகிறது..
இதை தொடர்ந்து…