மீகாமன் – விமர்சனம்
யாராலும் நெருங்கவே முடியாத மிகப்பெரிய போதைப்பொருள் மாபியாவை கண்டுபிடித்து, அதை கூண்டோடு அழிக்கும் ஒரு போக்கிரி போலீஸின் கதை தான் ‘மீகாமன்’.
கோவாவில் மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் மன்னன் அஷுதோஷ் ராணா. ஆனால்…