”உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள்” – டேனியல்…
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு ‘பிபி 180’ படக்குழு அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள டேனியல்,
அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு…