புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்த ‘காற்றின் மொழி’..!
சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘காற்றின் மொழி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு ‘காற்றின் மொழி’ படம் மூலம் தங்களது பங்களிப்பை தர முன்…