டூ லெட் – விமர்சனம்
படத்தின் தலைப்பே கதை என்ன என்பதை சொல்லிவிடுகிறது. ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு 32 சர்வதேச விருதுகளையும் இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்ற இந்த படம் அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது பார்க்கலாம்.…