Browsing Tag

டீகே

“டைரக்சன் தான் நிரந்தரம்” – டைரக்டர் டீகே ‘பளிச்’

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநராக இருந்த நீங்கள் சீதக்காதி…

சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள ‘காட்டேரி’..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி,…

ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..!

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.…

வைபவின் ‘காட்டேரி’ அவதாரம்..!

சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா…

தேடிவந்த வாய்ப்பு ; இனி ‘கவலை வேண்டாம்’ காஜலுக்கு..!

  ‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை எழுதும்போதே இதில் ஜீவா, பாபி சிம்ஹா…

ஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.

 ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு 'கவலை வேண்டாம்' என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக 'கவலை வேண்டாம்' திரைப்படம் உருவாக இருக்கிறது.…

டீகே இயக்கத்தில் இணையும் ஜீவா-சிம்ஹா..?

  யாரோ ஒரு புது இயக்குனர் இயக்கியுள்ள ஒரு சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கடந்த வருடம் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அப்படி ஒரு வெற்றிபெரும் என்பது யாருமே எதிர்பாராதது. அறிமுக இயக்குனர் டீகே இயக்கிய இந்தப்படம்…

“யாமிருக்க பயமே 2ஆம் பாகம் எடுக்கவில்லை” – இயக்குனர் டீகே மறுப்பு

சாதாரண படம் என்கிற அளவில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் அது வெளியாவதற்கு முன் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவிக்கும் என்றோ இத்தனை வெற்றிகரமாக தியேட்டர்களில் இன்னும்…