Browsing Tag

டி.எம்.கார்த்திக்

ஜாம்பி – விமர்சனம்

மிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பியை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது இந்த ஜாம்பி திரைப்படம். கோபி, சுதாகர், அன்பு ஆகிய மூவரும் நண்பர்கள். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டையால் வாழ்க்கைய வெறுக்கிறார் கோபி. சுதாகரோ…

இன்று நேற்று நாளை – விமர்சனம்

எதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான் 'இன்று நேற்று நாளை'. ஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதித்து பார்க்கும்…