டிஜிட்டலுக்கு மாறுகிறது கமலின் ‘காக்கி சட்டை’..!
பழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தொடர்ந்து கமலின் படமும் அடுத்தததாக டிஜிட்டலில் ரிலீசாக உள்ளது.
கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர்…