மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்
செய்தித்தாள்களில் நாள் தவறாது இடம் பிடிக்கும் செய்தி தான் நகை பறிப்பு சம்பவங்கள்.. தகுந்த நேரத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நகை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு…