ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. – ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டை மையமாக வைத்து ‘வெண்ணிலா…