போகன் – விமர்சனம்
கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்து ஹை-டெக் ஆக ஒரு கதை பண்ண முடிந்தால் அது தான் ‘போகன்’..
போலீஸ் உயர் அதிகாரி ஜெயம் ரவி.. அவரது தந்தை ஆடுகளம் நரேன் வங்கி மேனேஜர். ஒருநாள் திடீரென வங்கியில் உள்ள பணத்தை திருடியதாக கைதாகிறார்…