Browsing Tag

ஜி வி பிரகாஷ் குமார்

குப்பத்து ராஜா – விமர்சனம்

வடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஜி.வி.பிரகாஷுக்கு பார்த்திபனை கண்டாலே ஆகாது. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும்…

பொல்லாதவன் படத்திற்கு பிறகு பைக்கை மையமாக வைத்து உருவான ‘வண்டி’..!

என்ன தான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதை தான் நாயகன் என்பதை சினிமா ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வண்டியை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'வண்டி'. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த்,…

“ஜி.வி.பிரகாஷ் இனிமேல் இப்படி நடிக்க கூடாது” ; சிவகுமார் அன்புக்கட்டளை..!

சமீபத்தில் வெளியான நாச்சியார் படத்தை பற்றியும் அந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும் தனது பாணியில் அழகாக விமர்சனம் செய்துள்ளார் கலையுலக மார்கண்டேயன் சிவகுமார். இதோ ‘நாச்சியார் குறித்த அவரது பதிவு.. “பாலாவின் கைவண்ணத்தை…

நாச்சியார் – விமர்சனம்

பாலா படம் ரிலீஸாகிறது என்றாலே ஒரு எதிர்பார்ப்பு தானாக உருவாகி விடுகிறது. அதிலும் இதில் அதிரடி போலீஸ் கேரக்டரில் ஜோதிகா, செம்பட்டை தலையுடன் ஜி.வி.பிரகாஷ் என எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை.. சரி.. அந்தவகையில் ரசிகர்களை…

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு புதிய சிக்கல்..!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ (கிக்). இந்த படம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஆனால் இந்தப்படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என மெரினா பிக்சர்ஸ் நிர்வாக…

ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த சரத்குமார்…!

கடந்த வருடத்தில் இருந்து நடிகர்சங்க தேர்தல், அது தொடர்பான விஷயங்களில் பிஸியாக இருந்த சரத்குமார் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.. இந்தமுறை இளைய தலைமுறையுடன் கைகோர்க்கும் விதமாக ஜி.வி,பிரகாஷ் நடிக்கும்…

மருமகன் படத்துக்கு மாமன் இசையமைப்பாரா..?

தமிழில் இரண்டே இரண்டு படங்களை இயக்கினாலும், இரண்டையும் சூப்பர்ஹிட்டாக்கி இன்றுவரை பேசவைத்திருப்பவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன்.. ஒன்று ‘மின்சார கனவு’.. மற்றொன்று ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’.. மிகப்பெரிய நட்சத்திர…