Tamil இன்று பத்மபிரியா திருமணம் ; குஜராத் மாப்பிள்ளையை மணந்தார்..! admin Nov 12, 2014 சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ மற்றும் ‘மிருகம்’, உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இன்று காலை மும்பையில் அவருக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.…