Browsing Tag

சைவம்

சாதித்தது ‘சைவம்’.. பெருமிதத்தில் ஏ.எல்.விஜய்..!

ஏ.எல்.விஜய் தனது கனவுப்படம் என ‘சைவம்’ படத்தை ஆரம்பித்தபோதே எதுக்குப்பா இவர் இப்படி ரூட் மாறி போறார் என பலர் முணுமுணுத்தார்கள். படம் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் அவர் எடுத்தது சரியான முடிவு என்பதற்கு அங்கீகரிக்கும் வகையில்…

முடிந்தது ‘இது என்ன மாயம்’ ஷூட்டிங்..!

  தனது ஆத்ம திருப்திக்காக ‘சைவம்’ படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு மாறிவிட்டார். தற்போது இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் படம் தான் ‘இது என்ன மாயம்’.. கதாநாயகியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ்…

சைவம் – விமர்சனம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் பெரியவர் நாசருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு பெண். ஒரு மகன் மட்டும் கிராமத்தில் இருக்க மற்றவர்கள் சென்னையிலும் வெளிநாட்டிலும்... மூன்று வருடம் கழித்து கோவில் விஷேசத்திற்காக ஒன்று…

விஜய் படத்தில் அறிமுகமாகும் மாடல் அழகி துவாரா..!

இயக்குனர் ஏ.எல்.விஜய் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள ‘சைவம்’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ளது. தெய்வத்திருமகளில் நம் மனதை கொள்ளையடித்த குட்டிப்பெண் சாரா தான் இந்தப்படத்தின் ஆணிவேர். அதுதவிர இந்தப்படத்தில் நாசரும் அவரது மகன் பாஷாவும்…

விஜய் படம் ஜூன்-27ல் வெளியீடு..!

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் தெவத்திருமகள் போல இயக்குனர் ஏ.எல்.விஜய் உணர்வுப்பூர்வமாக இயக்கியுள்ள படம் தான் ‘சைவம்’. மிகப்பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இன்றி ‘தெய்வத்திருமகள்’ சாராவையும் தனது கதையையும் மட்டுமே நம்பி,…

ஹாலிவுட் டெக்னீசியன்கள் கைவண்ணத்தில் ‘சைவம்’..!

மாஸ் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி இருந்தாலும் டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் கனவுப்படம் என்றால் தற்போது அவர் இயக்கியுள்ள ‘சைவம்’ படம் தான். இந்தப்படம் தனக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய்.…