Browsing Tag

செளந்தர்யன்

திருவண்ணாமலை தியேட்டர் ஓனர் தயாரிக்கும் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’

அருணாச்சலம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு " லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக…