’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பு!
கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான "எக்ஸ்டெர்ரோ"-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில் முனைவோராகவும், வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்களில்…