ஹேப்பி பர்த்டே ட்டூ வெங்கடேஷ்..!
ஆந்திர சினிமாவைப்பொறுத்தவரை விக்டரி என்றால் வெற்றி என்று அர்த்தமல்ல, வெங்கடேஷ் என்றுதான் அர்த்தம். அந்த அளவுக்கு கடந்த 28 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வெங்கடேஷ். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து…